Sila Nerangalil Sila Manidhargal – A Review

சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal] by Jayakanthan My rating: 4 of 5 stars சில நாவல்களின் பின் பக்கம் இருக்கிற கதைச் சுருக்கம் படிக்கும்போது, இப்படி ஒரு கதையை எப்படி எழுதினார்கள், என்ன மாதிரி கதாபாத்திரங்களின் மூலம் இந்தக் கதையை சொல்ல முடியும் என்று ஒரு curiosity வரும். அதற்காக மட்டுமே வாங்கிப் படிப்பேன். இந்த புத்தகத்தின் மேல் அப்படி ஒரு curiosity வந்தது இந்தக் கதையை என்னுடையContinueContinue reading “Sila Nerangalil Sila Manidhargal – A Review”