Udayar #1 – A Review

உடையார் #1 [Udayar] by Balakumaran My rating: 3 of 5 stars Udayar is Tamil novel written by Balakumaran. It is written in six volumes. The story’s first part was published in a weekly Tamil magazine and then published in monthly novels (Palsuvai novel, Ladies novel). Subsequently 5 volumes were published as books by Thirumagal Nilayam.Continue reading “Udayar #1 – A Review”

Thunai Ezhuthu – A Review

துணையெழுத்து [Thunai Ezhuthu] by S. Ramakrishnan My rating: 4 of 5 stars மதுரையை ஒட்டி உள்ள சமணர் படுக்கைகளைச் சென்று பார்த்த அனுபவங்களை திரு.ராமகிருஷ்ணன் ஒரு சிறுகதையில் பகிர்ந்துகொண்டார். நான் எட்டு வருடமாக வசித்த ஊரைப்பற்றி எனக்குத் தெரியாத விவரங்களை படித்தபோது எனக்கு வெட்கமாக இல்லை. இப்படியாவது தெரிந்துகொண்டோமே என்றுதான் தோன்றியது. சமணர் படுக்கைகளைக் காண எனக்கு ஆசை இல்லை. என்னால் கண்டிப்பாக போக முடியாது என்று தெரிந்ததால் நான் ஆசைப்படவேயில்லை. கனவுContinue reading “Thunai Ezhuthu – A Review”

Sila Nerangalil Sila Manidhargal – A Review

சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal] by Jayakanthan My rating: 4 of 5 stars சில நாவல்களின் பின் பக்கம் இருக்கிற கதைச் சுருக்கம் படிக்கும்போது, இப்படி ஒரு கதையை எப்படி எழுதினார்கள், என்ன மாதிரி கதாபாத்திரங்களின் மூலம் இந்தக் கதையை சொல்ல முடியும் என்று ஒரு curiosity வரும். அதற்காக மட்டுமே வாங்கிப் படிப்பேன். இந்த புத்தகத்தின் மேல் அப்படி ஒரு curiosity வந்தது இந்தக் கதையை என்னுடையContinue reading “Sila Nerangalil Sila Manidhargal – A Review”