துணையெழுத்து [Thunai Ezhuthu] by S. Ramakrishnan My rating: 4 of 5 stars மதுரையை ஒட்டி உள்ள சமணர் படுக்கைகளைச் சென்று பார்த்த அனுபவங்களை திரு.ராமகிருஷ்ணன் ஒரு சிறுகதையில் பகிர்ந்துகொண்டார். நான் எட்டு வருடமாக வசித்த ஊரைப்பற்றி எனக்குத் தெரியாத விவரங்களை படித்தபோது எனக்கு வெட்கமாக இல்லை. இப்படியாவது தெரிந்துகொண்டோமே என்றுதான் தோன்றியது. சமணர் படுக்கைகளைக் காண எனக்கு ஆசை இல்லை. என்னால் கண்டிப்பாக போக முடியாது என்று தெரிந்ததால் நான் ஆசைப்படவேயில்லை. கனவுContinue reading “Thunai Ezhuthu – A Review”